வெளியானது பேட்ட சிங்கிள் மரண மாஸ் ட்ராக்.

வெளியானது பேட்ட சிங்கிள் மரண மாஸ் ட்ராக்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்துள்ள படம் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் மரண மாஸ் என்ற சிங்கிள் டிராக் வெளியாகி உள்ளது.

(பாடலை இதுவரை பார்க்காதவர்கள் கீழே உள்ள் பேட்ட பாடலை அழுத்தவும்.)
பேட்ட பாடல்

இதற்கான போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று முந்தினம் ட்விட்டரில் வெளியிட்டு இருந்தது. இந்த போஸ்டரில் ரஜினிகாந்த் நடனமாடுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ்.

பேட்ட படம் மரண மாஸ் பாடல் பாடகர் எஸ். பி. பாலசுப்புரமணியன்
அதில் வெளியாக இருக்கும் மரண மாஸ் பாடலை யார் பாடியுள்ளார் தெரியுமா? என்று கேள்வியுடன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. ரசிகர்கள் பலரும் இதற்குபதில் அளித்து வந்தனர். எனினும் வெரும் கெஸ் கேள்வியாக மட்டுமே இருந்த இதற்கான பதிலும் தற்போது ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

Rj Shifan Raniff

December 3rd, 2018

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Online Tamil Radio