News

அ.தி.மு.க.வில் இணைந்தார் கஞ்சா கருப்பு

அ.தி.மு.க.வில் இணைந்தார் கஞ்சா கருப்பு

தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் இயக்குநர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் கஞ்சா விற்பனை செய்பவராக நடித்த்ததால் அவரை எல்லோரும் கஞ்சா கருப்பு என அழைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவரது பெயர் கருப்பு ராஜா. கஞ்சா கருப்பு பிதாமகன் படத்துக்கு பிறகு ராம், சிவகாசி, அறை எண் 305ல் கடவுள், வேங்கை களவாணி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் புகழ் பெற்றார், இந்நிலையில் நடிகர் கஞ்சா கருப்பு அ.தி.மு.க.வில்

Rj Shifan Raniff

December 9th, 2018

No Comments

‘தல கூட நடி தல’ அரங்கத்தை அதிரவைத்த விஜய் சேதுபதியின் மாஸ் பதில்

‘தல கூட நடி தல’ அரங்கத்தை அதிரவைத்த விஜய் சேதுபதியின் மாஸ் பதில்

நடிகர் விஜய்சேதுபதி ஒரே டிராக்கில் பயணிக்காமல் பல்வேறு கேரக்டரில் நடித்து வருகிறார். நடிகர் அஜித் மாதிரியே இவருக்கு எந்த கெட்டப் போட்டாலும் சூப்பரா செட்டாகும். குறிப்பாக ரவுடி மற்றும் டான் கெட்டப், நெகட்டிவ் ரோல் அஜித்துக்கு பின்னர் விஜய் சேதுபதிக்குத்தான் பக்காவாக இருக்கிறது . அஜித் மற்றும் விஜய் சேதுபதி சேர்த்து நடித்தால் அந்த படம் மாஸாக இருக்கும் என்பது உறுதி. இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம், தல கூட நடி தல என்று ரசிகர்கள் ஆரவாரக்குரலில் கோரிக்கை ...

Rj Shifan Raniff

December 9th, 2018

No Comments

சீதக்காதி படம் குறித்து பரபரப்பு தகவல்

சீதக்காதி படம் குறித்து பரபரப்பு தகவல்

விஜய் சேதுபதியை வைத்து ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற ஹிட் படத்தை இயக்கியவர் பாலாஜி தரணிதரன். இவர் தான் தற்போது விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற முதியவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், மகேந்திரன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நாடக கலைஞராக இருந்து, புகழ் பெற்ற திரைப்பட நடிகராக

Rj Shifan Raniff

December 9th, 2018

No Comments

பேட்ட -மெர்ஷல் – சர்கார் இந்த பட பாடல்களில் எது பெஸ்டு : பாடலாசிரியர் விவேக்

பேட்ட -மெர்ஷல் – சர்கார் இந்த பட பாடல்களில் எது பெஸ்டு : பாடலாசிரியர் விவேக்

ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படத்தில் இயக்குநராக அறிமுகமான அட்லியில் மெர்ஷல் படம் கடந்த 2017 ஆம் ஆண்டில் வெளியானது.இந்தப் படத்தின் பாடல்கள் ஹிட்டாகி அனைவராலும் முனுமுனுக்கப்பட்டது.இப்பாடலை எழுதியவர் விவேக் இந்நிலையில் சர்கார் படத்திற்கும் பாடலாசிரியர் விவேக் தான் பாடல் எழுதியுள்ளார். சமீபத்தில் வெளியான பேட்ட படத்தில் மரணமாஸ் பாடலையும் இவர்தான் எழுதியுள்ளார். இந்நிலையில் விவேக் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இதுவரை தமிழ் சினிமாவில் மெர்ஷல் படத்தின் பாடல்கள்தான் ...

Rj Shifan Raniff

December 9th, 2018

No Comments

மனோ பாலா பிறந்தநாள் இன்று!

மனோ பாலா பிறந்தநாள் இன்று!

மனோபாலா, நன்கறியப்படும் தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார் மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.[5] ஜூலை 2009 வரை 175 திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலஹாசனுக்கும் இவருக்கும் இடையே துவக்கத்தில் இருந்த நெருக்கம், இயக்குனர் சங்கப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டது. இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை இல்லாமல் போனது. திரைப்படத்துறைக்குள் தனது நுழைவுக்கும் மேம்பாட்டுக்கும் காரணமாக இருந்த கமலஹாசனுக்கு இவர் ...

Rj Shifan Raniff

December 8th, 2018

No Comments

உதவி இயக்குனராக இருந்த நயன்தாரா ! – இதுவரை யாருக்கும் தெரியாத ரகசிய உண்மை!

உதவி இயக்குனராக இருந்த நயன்தாரா ! – இதுவரை யாருக்கும் தெரியாத ரகசிய உண்மை!

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களும், ஜோடி போட்டு நடிக்க விரும்பும் நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் அஜித்துடன் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 63 படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இதற்கிடையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிக்கவுள்ள ந ‘இந்தியன் 2 ‘ படத்திலும் நடிக்க நயன்தாராவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் ஒரு சில ...

Rj Shifan Raniff

December 7th, 2018

2 Comments

துப்பாக்கி முனை மேக்கிங் வீடியோ வெளியீடு: மிரட்டலான கேரக்டரில் விக்ரம் பிரபு

துப்பாக்கி முனை மேக்கிங் வீடியோ வெளியீடு: மிரட்டலான கேரக்டரில் விக்ரம் பிரபு

கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேசன் தயாரிப்பில் விக்ரம் பிரபு, ஹன்ஷிகா மோத்வானி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் துப்பாக்கி முனை. தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபு எண்கவுண்டர் ஸ்பெஷல் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து உள்ளார். .ஹன்சிகா மோத்வானிக்கு இது 50வது படம் ஆகும். இந்த படத்திற்கு எல்.வி முத்து கணேஷ் என்பவர் இசையமைத்துள்ளார். ராசமதி என்பவர் ஒளிபதிவு செய்துள்ளார். துப்பாக்கி முனை படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் ...

Rj Shifan Raniff

December 7th, 2018

No Comments

சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்திய வீடியோ

சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்திய வீடியோ

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே படத்தின் ஆடியோ உரிமையை சோனி சவுத் மியூசிக் கைப்பற்றி உள்ளது. எஸ். ஆர். பிரபு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் படம் என்ஜிகே. இதில் சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரசியல் படமான என்ஜிகே சூர்யா மற்றும் இயக்குனர் செல்வராகவனுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜிகே படம் தீபாவளி வெளியீடாக வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியதிருந்ததால், படம் ...

Rj Shifan Raniff

December 7th, 2018

No Comments

பாபா பட ஸ்டைலில் பேட்ட ரஜினி: உல்லால பாடல் ரியாக்‌ஷன்!

பாபா பட ஸ்டைலில் பேட்ட ரஜினி: உல்லால பாடல் ரியாக்‌ஷன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தில் இருந்து உல்லால பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உல்லால பாடல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினியுடன் சிம்ரன், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா என பலர் நடித்துள்ளார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. பேட்ட படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மரண மாஸ் என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ...

Rj Shifan Raniff

December 7th, 2018

No Comments

New Media

New Media

Tamil Gun Movie Website

Rj Shifan Raniff

December 4th, 2018

No Comments

Online Tamil Radio