News

ஓவியாவுக்கு பீர், பிரியாணி கொடுக்கும் சிம்பு

ஓவியாவுக்கு பீர், பிரியாணி கொடுக்கும் சிம்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழ் பெற்ற நடிகை ஓவியா தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் ‘காஞ்சனா 3 உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஓவியா நடித்து வரும் படங்களில் ஒன்று ’90ml’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘பீர் பிரியாணி’ என்ற பாடல் இன்று வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைத்த நடிகர் சிம்பு, இன்று இந்த பாடலை இணையதளங்களில் வெளியிடுகிறார். ஓவியா முக்கிய வேடத்தில் ...

Rj Shifan Raniff

December 31st, 2018

No Comments

விஸ்வாசம் டிரைலர் – ’பேட்ட’க்குப் பதில் சொன்னதா ?

விஸ்வாசம் டிரைலர் – ’பேட்ட’க்குப் பதில் சொன்னதா ?

பேட்ட படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் நேற்று விஸ்வாசம் படத்தின் டிரைலரும் வெளியாகி ரசிகர்களிடையே மோதல் போக்கை உருவாக்கியுள்ளது.பேட்ட படமும் விஸ்வாசம் படமும் பொங்கலை முன்னிட்டு ஒரே நாளில் ரிலிசாக இருப்பதால் இரு நடிகர்களின் ரசிகர்களும் ஆன்லைன் உலகில் மோத ஆரம்பித்திருக்கின்றனர். பேட்ட படத்த்தின் டிரைலர் கடந்த 28 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற அந்த டிரைலர் அஜித் ரசிகர்களுக்கு உவப்பானதாக இல்லை. டிரைலரில் ரஜினி பேசும் வசனங்களான ...

Rj Shifan Raniff

December 31st, 2018

No Comments

இந்த புத்தாண்டின் முதல் சினிமா செய்தி ‘சூர்யா 37’ அப்டேட் தான்!

இந்த புத்தாண்டின் முதல் சினிமா செய்தி ‘சூர்யா 37’ அப்டேட் தான்!

2019ஆம் ஆண்டு பிறக்க இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் சென்னை உள்பட பல பெரிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இந்த புத்தாண்டின் முதல் சினிமா செய்தி சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 37’ படத்தின் அப்டேட் தான் என்பது சற்றுமுன் தெரிய வந்துள்ளது. இன்று நள்ளிரவு சரியாக 12.00 மணிக்கு புத்தாண்டு பிறந்தவுடன் அடுத்த பத்தாவது நிமிடத்தில் ‘சூர்யா 37’ படத்தின் டைட்டிலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதாவது 12.10க்கு ‘சூர்யா ...

Rj Shifan Raniff

December 31st, 2018

No Comments

Chandru Intro

Chandru Intro

Rj Shifan Raniff

December 22nd, 2018

No Comments

நெஞ்சில் தீயே

நெஞ்சில் தீயே

இன்றைய தினம் ஈழத்து இளங்கலைஞர்கள் உங்கள் சந்த்று வானொலியில்  வெளியிட்ட “”நெஞ்சில் தீயே”” பாடல் வாகீசன் தயாரிப்பில்… அஸ்வின் இயக்கத்தில் , பிதுஸ்,சதுர்சனாவின் இனிய குரலில் பாரதிமைந்தனின் வரியில் துஸ்யந்தனின் இசையில் இதோ உங்கள் காதுகளுக்கு இனிமையாக ஒலிக்கின்றது. கேட்டு மகிளுங்கள்

Rj Shifan Raniff

December 14th, 2018

No Comments

நெஞ்சில் தீயே

நெஞ்சில் தீயே

Rj Shifan Raniff

December 12th, 2018

No Comments

இன்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்!

இன்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்!

சிவாஜி ராவ் கைக்வாட் (பிறப்பு: திசம்பர் 12, 1950; Shivaji Rao Gaekwad; மராட்டி: रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாஜீராவ் காயகவாட்) என்பவர் ரஜினிகாந்த் (RajiniKanth) என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார். 1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் ...

Rj Shifan Raniff

December 12th, 2018

No Comments

விழுதுகளின் விடியல் குழு பெருமையோடு வழங்கும் “நெஞ்சில் தீயே” வீடியோ பாடல்

விழுதுகளின் விடியல் குழு பெருமையோடு வழங்கும் “நெஞ்சில் தீயே” வீடியோ பாடல்

நெஞ்சினிலே_தீயை_மூட்ட அவர்களின் வரிகளை பாடலாக்கி கண்ணுக்கு விருந்து தர காணொளி ஊடாக உங்களை காண விரைவில் வருகிறார்கள், விழுதுகளின் விடியலாய் நெஞ்சில் தீயே வாகிசன் மற்றும் சுரேனின் தயாரிப்பில் , மேலும் பல்வேறு கலைஞர்களின் உழைப்பில் வெளியாக தயாராகிறது. எம் நாட்டின் இளம் கலைஞர்களின் படைப்புக்களில் புதிய மாற்றத்துடன் பிரம்மிக்க வைக்க கிடைத்த ஒரு இசை ஆயுதம். வாழ்த்துக்கள் ! எமது வானொலியின் .. வைபர் /வட்ஸ்அப் இல: 0016469050960 இணைய முகவரி 🌐Web www.chandrufm.com வானொலியின் பிரத்தியேக் ...

Rj Shifan Raniff

December 11th, 2018

No Comments

Online Tamil Radio