விழுதுகளின் விடியல் குழு பெருமையோடு வழங்கும் “நெஞ்சில் தீயே” வீடியோ பாடல்

விழுதுகளின் விடியல் குழு பெருமையோடு வழங்கும் “நெஞ்சில் தீயே” வீடியோ பாடல்

நெஞ்சினிலே_தீயை_மூட்ட
அவர்களின் வரிகளை பாடலாக்கி கண்ணுக்கு விருந்து தர காணொளி ஊடாக உங்களை காண விரைவில் வருகிறார்கள், விழுதுகளின் விடியலாய் நெஞ்சில் தீயே
வாகிசன் மற்றும் சுரேனின் தயாரிப்பில் , மேலும் பல்வேறு கலைஞர்களின் உழைப்பில் வெளியாக தயாராகிறது.

எம் நாட்டின் இளம் கலைஞர்களின் படைப்புக்களில் புதிய மாற்றத்துடன் பிரம்மிக்க வைக்க கிடைத்த ஒரு இசை ஆயுதம்.
வாழ்த்துக்கள் !

எமது வானொலியின் ..
வைபர் /வட்ஸ்அப் இல: 0016469050960

இணைய முகவரி
🌐Web www.chandrufm.com
வானொலியின் பிரத்தியேக் செயலி(அப்லிகேஷன்)
📳 Android https://play.google.com/store/apps/details…

Tune in : https://tunein.com/radio/Chandru-FM-s299942/

Rj Shifan Raniff

December 11th, 2018

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Online Tamil Radio