‘விருமாண்டி’ கமல் ஸ்டைலில் ஜி.வி.பிரகாஷ் படம்

‘விருமாண்டி’ கமல் ஸ்டைலில் ஜி.வி.பிரகாஷ் படம்


‘மின்சாரக் கனவு’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்ற இரண்டு படங்களை இயக்கியவர்தான் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். ‘மின்சார கனவு’ மெகா ஹிட்டாக, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ சுமாராக ஓடியது. இந்நிலையில் இத்தனை வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷை வைத்து அவர் இயக்கி முடித்துள்ள படம்தான் ‘சர்வம் தாள மயம்’.

இந்தப் படத்தை கமல்ஹாசன் இயக்கிய ‘விருமாண்டி’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படங்களை போலவே லைவ் சிங் சவுண்ட் என்று சொல்லப்படும் நேரடி ஒலிப்பதிவுக் காட்சிகளாக படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

The post ‘விருமாண்டி’ கமல் ஸ்டைலில் ஜி.வி.பிரகாஷ் படம் appeared first on Tamilcinema.com.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *