சினிமா கலைஞர்களின் பிரச்சனைக்கு எப்போதுமே விஜய் ஆதரவாக இருந்தது இல்லையா?- ஒரு அதிர்ச்சி தகவல்

சினிமா கலைஞர்களின் பிரச்சனைக்கு எப்போதுமே விஜய் ஆதரவாக இருந்தது இல்லையா?- ஒரு அதிர்ச்சி தகவல்



சினிமா கலைஞர்களின் பிரச்சனைக்கு எப்போதுமே விஜய் ஆதரவாக இருந்தது இல்லையா?- ஒரு அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவில் முழு ஸ்ட்ரைக் நடந்துவருவது எல்லோருக்கும் தெரியும். கடந்த சில நாட்களாக திரையரங்குகளில் எந்த ஒரு புதிய படங்களும் வெளியாவது இல்லை.

இதற்கு நடுவில் ஸ்ட்ரைக் கூறிய பிறகும் விஜய்யின் 62வது படம், நாடோடிகள் மற்றும் சில படங்களின் படப்பிடிப்பு மட்டும் எப்படி நடக்கிறது என்று பலரும் கேள்வி கேட்டனர்.

அதற்கு தயாரிப்பாளர் சங்கம் விஜய் 62வது படத்தில் சில ஹைதராபாத் கலைஞர்கள் பணிபுரிவதாகவும் இந்த தேதியை விட்டால் அவர்களால் மறு தேதி கொடுக்க முடியாத நிலைமை என்று அப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை வைத்ததால் 3 நாட்களுக்கு அனுமதி கொடுத்துள்ளோம் என்று தெரிவித்திருந்தனர்.

ஆனால் இதற்கு முன் நடந்த பெப்ஸி ஸ்டிரைக்கின் போதும் விஜய்யின் துப்பாக்கி பட சூட்டிங் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *