News

’என். ஜி .கே ’படத்தின் டிரைலர் ரிலீஸ் … செம மாஸ்

’என். ஜி .கே ’படத்தின் டிரைலர் ரிலீஸ் … செம மாஸ்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா  நடித்து வரும் ‘என்.ஜி.கே’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில், என்.ஜி.கே என்று மக்கள்  உரத்த கோஷம் எழுப்புவதில் இருந்து டிரைலர் ஆரம்பமாகிறது. நீ கூட்டத்தோட உள்ள சேர்ந்துட்டா உன்ன உள்ள விட்டுறுவாங்கன்னு நினைச்சியா .. என்று வசனம் ஆரம்பிக்கிறது.  அரசியலை அலசி ஆராய்வது போன்று ...

Rj Shifan Raniff

April 30th, 2019

No Comments

’விஜய் 63’ படத்தின் வியாபாரம் எத்தனை கோடி தெரியுமா?

’விஜய் 63’ படத்தின் வியாபாரம் எத்தனை கோடி தெரியுமா?

ஏஜிஎஸ் புரொடக்க்ஷன் தயாரிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தில் தளபதி விஜய் நடிக்கிறார்.  இது விஜய்க்கு 63 வது படமாகும்.  இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவருடன் பரியேறும் பெருமாள் புகழ் கதிர், வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடிக்கிறார்கள். விவேக் பாடல் எழுதுகிறார்.  இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த தகவல்தான். இந்நிலையில் தற்போது அட்லி இயக்கிக் கொண்டிருக்கும் ’விஜய் 63 ‘படத்திற்கு உலக அளவில் பெருத்த எதிர்பார்ப்பு ...

Rj Shifan Raniff

April 30th, 2019

No Comments

கபடி விளையாட்டு திரைப்படத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள்

கபடி விளையாட்டு திரைப்படத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள்

தமிழ் திரையுலகில் விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்றாலே வெற்றிப்படங்கள் தான் என்ற நிலை உள்ளது. ‘சென்னை 600028’ முதல் ‘கனா’ வரை பல விளையாட்டு வெற்றிப்படங்கள் வெளிவந்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழர்களின் வீரவிளையாட்டான கபடி விளையாட்டு படம் என்றாலே வெற்றி உறுதி தான்இந்த நிலையில் ‘மாப்ளே சிங்கம்’ இயக்குனர் ராஜசேகர் இயக்கவுள்ள ஒரு கபடி விளையாட்டு குறித்த படத்தில் தமிழ் சினிமாவின் இளம் முன்னணி நடிகர்களான ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் ...

Rj Shifan Raniff

April 30th, 2019

No Comments

ரஜினியை ஓவர்டேக் செய்த விஜய்! தளபதி 63 வியாபாரம் இத்தனை கோடியா!

ரஜினியை ஓவர்டேக் செய்த விஜய்! தளபதி 63 வியாபாரம் இத்தனை கோடியா!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  ‘தளபதி 63’ படத்திற்காக இணைந்துள்ளனர்.  விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.  விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் ...

Rj Shifan Raniff

April 30th, 2019

No Comments

இனிமேல் பேய் கிடையாது! ‘காஞ்சனா 4’ படத்தில் அதிரடி திருப்பம்

இனிமேல் பேய் கிடையாது! ‘காஞ்சனா 4’ படத்தில் அதிரடி திருப்பம்

ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி, காஞ்சனா சீரிஸ் படங்களில் பேயுடன் கூடிய காமெடி தான் அவரது டிரெண்டே. ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல் ராகவா லாரன்ஸ் பேய்ப்படங்களை பார்த்து ரசிகர்களுக்கு சலித்து போய்விட்டது. ‘காஞ்சனா 3’ படம் சரியான நேரத்தில் ரிலீஸ் ஆனதாலும் குழந்தைகளை கவர்ந்ததாலும் வசூலில் தப்பித்தது இந்த நிலையில் இனிமேல் தனது காஞ்சனா படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் பேய் இல்லை என்று ராகவா லாரன்ஸ் முடிவு செய்துவிட்டாராம். பேய்க்கு பதில் தனது படங்களில் பாம்புகளை கொண்டு ...

Rj Shifan Raniff

April 29th, 2019

No Comments

அஜித் ரசிகர்களிடம், விக்னேஷ் சிவன் எதற்காக மன்னிப்பு கேட்டார் தெரியுமா?

அஜித் ரசிகர்களிடம், விக்னேஷ் சிவன் எதற்காக மன்னிப்பு கேட்டார் தெரியுமா?

தமிழ்சினிமாவில் உச்ச நட்சத்திரமான இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவரது பிறந்தநாள் வரும் மே 1 ஆம் தேதி ஆகும்.  இந்நிலையில் அஜித் ரசிகர்கள் அவரது பிறந்தநாளன்று டிவிட்டரில் டிரண்ட் செய்ய # aTHALABDayFestivalCDP  என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியதுடன் ஒரு காமன் டிபியையும் தயர் செய்துள்ளனர். இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் அஜித்குமார் பிறந்தநாளுக்கு ஒரு காமன் டிபியை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த காமன் டிபியை வெளியிட்ட விக்னேஷ் சிவன்  கூறியதாவது : நண்பர்களே மன்னித்துவிடுங்கள் … ...

Rj Shifan Raniff

April 29th, 2019

No Comments

ரூ. 90 லட்சம் மோசடி – பிரபல நடிகை போலீஸில் புகார்

ரூ. 90 லட்சம் மோசடி – பிரபல நடிகை போலீஸில் புகார்

தமிழ் திரையுலகில் நடிகையாகவும், பிரபல தொலைக்காட்சி தொடர்களை தயாரித்துவருபவர் நடிகை குட்டிபத்மினி. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.  இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : கடந்த 2016ஆம் ஆண்டுமுதல் நான் கிரீடா ஸ்போர்ட்ஸ் பவுண்டேசன் என்ற அமைப்பை நடத்திவருகிறேன். இந்த அமைப்பில் சந்தோஷ் கோபி, சண்முககுமார் ஆகியோர் நிர்வாக இயக்குநராக இருந்தனர்.   இதனையடுத்து சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தை குத்தகைக்கு எடுத்து மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க முடிவு ...

Rj Shifan Raniff

April 29th, 2019

No Comments

‘டைட்டில் செம! பிரபல நடிகருக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்

‘டைட்டில் செம! பிரபல நடிகருக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்

இயக்குனர் கே.பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்தனு பாக்யராஜ், இரண்டு வருடங்களுக்கு பின் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘மதயானை கூட்டம்’ பட இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கும் இந்த படத்திற்கு ‘இராவண கோட்டம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நேற்று தொடங்கியதை அடுத்து, திரையுலகினர் சாந்தனுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்இந்த நிலையில் தளபதி விஜய் சாந்தனுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து அனுப்பிய வாழ்த்து ...

Rj Shifan Raniff

April 29th, 2019

No Comments

குட்பாய் சொல்ல காத்திருந்த விஜய்… உதாசினப்படுத்திய நடிகை

குட்பாய் சொல்ல காத்திருந்த விஜய்… உதாசினப்படுத்திய நடிகை

பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் விஜய்யுடன் இருந்த நடித்த விளம்பர பட சூட்டிங்கை பற்றி மனம்திறந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.   பல ஆண்டுகளுக்கு முன்னர் கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் கோக் விளம்பரத்தில் நடித்திருந்தனர். அந்த விளம்பரத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. இது குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் கத்ரீனா கைப்.  அவர் கூறியதாவது, கோக் விளம்பர சூட்டிங்கிற்காக ஊட்டிக்கு சென்றிருந்தேன். சூட்டிங்கின்போது தரையில் அமர்ந்திருந்தோம். நான் அப்போது யாருடனோ போனில் பேசிக் ...

Rj Shifan Raniff

April 29th, 2019

No Comments

போலிஸ் கஸ்டடியில் பிரபல இயக்குனர் – டிவிட்டரில் புலம்பல் !

போலிஸ் கஸ்டடியில் பிரபல இயக்குனர் – டிவிட்டரில் புலம்பல் !

ஆந்திராவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா தன்னைப் போலிஸ் கஸ்டடியில் வைத்துள்ளதாக தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் என்.டி.ஆர் என்ற முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாற்றுப்படம் ரிலிஸானது. ஆனால் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதையடுத்து அதே என்.டி.ஆர்-ன் வாழ்க்கை வரலாற்றை லஷ்மி என்.டி.ஆர் எனும் பெயரில் ராம்கோபால் வர்மா படமாக எடுத்துள்ளார். இது என்.டி.ஆருக்கும் அவரது கடைசி மனைவியான லஷ்மிக்கும் இடையில் உள்ள உறவைப்

Rj Shifan Raniff

April 29th, 2019

No Comments

Online Tamil Radio