News

துப்பாக்கி முனை மேக்கிங் வீடியோ வெளியீடு: மிரட்டலான கேரக்டரில் விக்ரம் பிரபு

துப்பாக்கி முனை மேக்கிங் வீடியோ வெளியீடு: மிரட்டலான கேரக்டரில் விக்ரம் பிரபு

கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேசன் தயாரிப்பில் விக்ரம் பிரபு, ஹன்ஷிகா மோத்வானி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் துப்பாக்கி முனை. தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபு எண்கவுண்டர் ஸ்பெஷல் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து உள்ளார். .ஹன்சிகா மோத்வானிக்கு இது 50வது படம் ஆகும். இந்த படத்திற்கு எல்.வி முத்து கணேஷ் என்பவர் இசையமைத்துள்ளார். ராசமதி என்பவர் ஒளிபதிவு செய்துள்ளார். துப்பாக்கி முனை படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் ...

Rj Shifan Raniff

December 7th, 2018

No Comments

சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்திய வீடியோ

சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்திய வீடியோ

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே படத்தின் ஆடியோ உரிமையை சோனி சவுத் மியூசிக் கைப்பற்றி உள்ளது. எஸ். ஆர். பிரபு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் படம் என்ஜிகே. இதில் சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரசியல் படமான என்ஜிகே சூர்யா மற்றும் இயக்குனர் செல்வராகவனுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜிகே படம் தீபாவளி வெளியீடாக வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியதிருந்ததால், படம் ...

Rj Shifan Raniff

December 7th, 2018

No Comments

பாபா பட ஸ்டைலில் பேட்ட ரஜினி: உல்லால பாடல் ரியாக்‌ஷன்!

பாபா பட ஸ்டைலில் பேட்ட ரஜினி: உல்லால பாடல் ரியாக்‌ஷன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தில் இருந்து உல்லால பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உல்லால பாடல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினியுடன் சிம்ரன், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா என பலர் நடித்துள்ளார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. பேட்ட படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மரண மாஸ் என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ...

Rj Shifan Raniff

December 7th, 2018

No Comments

New Media

New Media

Tamil Gun Movie Website

Rj Shifan Raniff

December 4th, 2018

No Comments

’பேட்ட’ ஜித்து செம கெத்து – விஜய் சேதுபதி வேற லெவல்!

’பேட்ட’ ஜித்து செம கெத்து – விஜய் சேதுபதி வேற லெவல்!

“பேட்ட” படத்தில் விஜய் சேதுபதி கேரக்டர் குறித்து சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர். வரும் பொங்கலுக்கு ‘பேட்ட’ படம் வெளிவருகிறது. இதில் இடம்பெற்றுள்ள ‘மரண மாஸ்’ ...

Rj Shifan Raniff

December 4th, 2018

5 Comments

வெளியானது பேட்ட சிங்கிள் மரண மாஸ் ட்ராக்.

வெளியானது பேட்ட சிங்கிள் மரண மாஸ் ட்ராக்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்துள்ள படம் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் மரண மாஸ் என்ற சிங்கிள் டிராக் வெளியாகி உள்ளது. (பாடலை இதுவரை பார்க்காதவர்கள் கீழே உள்ள் பேட்ட பாடலை அழுத்தவும்.) பேட்ட பாடல் இதற்கான போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று முந்தினம் ட்விட்டரில் வெளியிட்டு இருந்தது. இந்த போஸ்டரில் ரஜினிகாந்த் நடனமாடுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் ...

Rj Shifan Raniff

December 3rd, 2018

No Comments

ஆபத்தான இடத்தில் படகு ஓட்டும் அஜித் – வைரல் வீடியோ

ஆபத்தான இடத்தில் படகு ஓட்டும் அஜித் – வைரல் வீடியோ

கோவாவின் ரிஸ்க்கான இடத்தில் அஜித் படகு ஓட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் சினிமாவில் மட்டும் தன் கவனத்தை செலுத்தாமல் தன் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக நேரத்தை செலவிடுவதை அவ்வளவு விரும்புவார். அவ்வப்போது வெளியிடங்களுக்கு ட்ரிப் அடித்து மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வருவார். அந்த வகையில் இந்த முறை அவர் அடித்த ட்ரிப் கோவா. இந்நிலையில் கோவாவின் ஆபத்தான மற்றும் செங்குத்தான ஒரு மலை பாறைக்கு அடியில் படகு ஒட்டி செல்கிறார் அஜித். அவருடன் மனைவி ஷாலினியும் ...

Rj Shifan Raniff

December 3rd, 2018

No Comments

விபரீதமான டிக் டாக் : பாடலுக்கு ஆக்சன் செய்த போது கழுத்தை அறுத்து கொண்ட இளைஞர்

விபரீதமான டிக் டாக் : பாடலுக்கு ஆக்சன் செய்த போது கழுத்தை அறுத்து கொண்ட இளைஞர்

இன்றைய கால இளைஞர்கள் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். இவர்களது வீடியாக்கள் லட்சக்கணக்கில் லைக் பெறுவதும் உண்டு. இந்த லைக்குக்கு ஆசைப்பட்டு நவீன கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இளைஞர் ஒருவர், கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு, பாடலுக்கு ஏற்ப ஆக்‌ஷன் செய்த போது, அவரது கழுத்தை கத்தி அறுத்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.

Rj Shifan Raniff

December 3rd, 2018

2 Comments

இந்தியன்-2 படத்தில், கமல் ஜோடியாக நடிகை காஜல் அகர்வால்!

இந்தியன்-2 படத்தில், கமல் ஜோடியாக நடிகை காஜல் அகர்வால்!

இந்தியன்-2 படத்தில், கமல் ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 22ஆண்டுகளுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்த படம் இந்தியன். இந்தியன் தாத்தா ரோலில் வந்த கமல், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை கொலை செய்வார். இந்த படம் மெஹா ஹிட்டானது. தமிழ் சினிமாவின் மறக்க முடியாத படங்களில் இந்தியன் படமும் ஒன்று. இந்நிலையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். இந்த படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும் இளமை ...

Rj Shifan Raniff

December 3rd, 2018

2 Comments

தனுஷ் எனக்கு லவ் ப்ரபோஸ் பண்ணார்: பிரபல நடிகை ஓப்பன் டாக்

தனுஷ் எனக்கு லவ் ப்ரபோஸ் பண்ணார்: பிரபல நடிகை ஓப்பன் டாக்

மாரி 2 படப்பிடிப்பின் போது நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை அறந்தாங்கி நிஷா பகிர்ந்துள்ளார். விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்போது வெள்ளித் திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் மாரி 2 படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். தனுஷ் எந்நேரமும் துறுதுறுவென இருப்பார். படபடப்பாகத் தான் பேசுவார். தான் ஒரு மிகப்பெரிய நடிகர் என்ற எண்ணம் அவரிடத்தில் துளி அளவும் இல்லை. ...

Rj Shifan Raniff

December 3rd, 2018

3 Comments

Online Tamil Radio