News

விஜய்சேதுபதியின் அடுத்த பட டைட்டில் இதுதானா?

விஜய்சேதுபதியின் அடுத்த பட டைட்டில் இதுதானா?

சிம்பு நடித்த ‘வாலு’ மற்றும் விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய்சந்தர் தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்சேதுபதி, விஜய்சந்தர், விஜயா பிலிம்ஸ் என விவிவி இணைந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதுஇந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை இன்று (07/05/2019) வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஆனால் ...

Rj Shifan Raniff

May 7th, 2019

No Comments

‘எஸ்கே 16’ படத்தில் இணைந்த அடுத்த நாயகி!

‘எஸ்கே 16’ படத்தில் இணைந்த அடுத்த நாயகி!

நேற்று மாலையில் இருந்தே சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 16வது படத்தின் அப்டேட்டுக்களை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் செய்து கொண்டே இருப்பதால் டுவிட்டரில் இந்த படத்தின் ஹேஷ்டேக்குகள் தெறிக்க வைத்து கொண்டிருக்கின்றன. முதலில் இந்த படத்தில் இசையமைப்பாளர் டி.இமான் இணைவதாகவும், அதன்பின்னர் ‘துப்பறிவாளன்’ நாயகி அனு இமானுவேல் இணைவதாகவும் சன்பிக்சர்ஸ் அறிவித்தது. அதன்பின்னர் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து

Rj Shifan Raniff

May 7th, 2019

No Comments

அய்யோ பேய்! பிரியங்காவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!

அய்யோ பேய்! பிரியங்காவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!

உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.  இவர் கடந்த டிசம்பர் 1 ம் தேதி தன்னை விட வயதில் குறைவான அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் பிரியங்கா சோப்ரா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ...

Rj Shifan Raniff

May 7th, 2019

No Comments

பிறந்தநாள் அதுவுமா இப்படியா! ராய்லட்சுமியின் வீடியோவால் எத்தனை பேர் பயந்துட்டாங்க!

பிறந்தநாள் அதுவுமா இப்படியா! ராய்லட்சுமியின் வீடியோவால் எத்தனை பேர் பயந்துட்டாங்க!

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு சமமாக நடிகைகளும் தங்களது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்த வினோ வெங்கடேஷ் இயக்கும் சின்ட்ரல்லா படத்தில் ராய் லட்சுமி நடித்து வருகிறார். திகில் பாணியில் உருவாகிவரும் இப்படத்தின் புரோமோ வீடியோ நேற்று ராய்லட்சுமி பிறந்தநாளையொட்டி வெளியிட்டனர். படக்குழுவினர். இந்த புரோமோ வீடியோ பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவில் ஒரு அறையின் சுவரில் நிறைய ...

Rj Shifan Raniff

May 6th, 2019

No Comments

என்னிடம் சிகிச்சைப் பெற யாரும் வரமாட்டார்கள் – சாய்பல்லவி கவலை !

என்னிடம் சிகிச்சைப் பெற யாரும் வரமாட்டார்கள் – சாய்பல்லவி கவலை !

நடிகை சாய்பல்லவி தான் படித்த டாக்டர் படிப்பை மேற்கொள்ள முடியாதது குறித்து பதில் அளித்துள்ளார். நடிகை சாய்பல்லவி பிரேமம் மலையாளப் படத்தின் மூலம் ஒட்டுமொத்த கேரள மற்றும் தமிழக சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். அதையடுத்து அவர்  நடித்த சில படங்கள் வெற்றிப் பெறாவிட்டாலும் அவருக்கான க்ரேஸ் இன்னும் குறையாமல் உள்ளது. இதையடுத்து இப்போது அவர் நடிப்பில் என்.ஜ்.கே படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார். மே 31 ஆம் தேதி இந்தப் படம் வெளியாவதை

Rj Shifan Raniff

May 6th, 2019

No Comments

படத்திற்கு பஞ்சமில்லை… ஹிட் கொடுப்பாரா சிம்பு?

படத்திற்கு பஞ்சமில்லை… ஹிட் கொடுப்பாரா சிம்பு?

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துக்கொண்டு முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு.   இவர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் தெலுங்கு படம் ஒன்று ரீமேக் செய்யப்பட்டு வந்தா ராஜாவாதான் வருவேன் என பெயரில் வெளியானது. இந்த படம் சிம்புவிற்கு வொர்க் அவுட் ஆகவில்லை. ஆம், எதிர்ப்பார்த்த வெற்றியை படம் அடைவில்லை.  ஆனாலும், சிம்புவிற்கு படத்திற்கு பஞ்சமில்லை. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அடுத்து கௌதம் கார்த்திக்குடன் ‘முப்ஃடி’ என்ற படத்தின் ...

Rj Shifan Raniff

May 6th, 2019

No Comments

ரொமான்ஸ்தான் பிரச்சனை: விவாகரத்து குறித்து விஷ்ணு விஷால்

ரொமான்ஸ்தான் பிரச்சனை: விவாகரத்து குறித்து விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியை விவாகரத்து செய்தற்கான காரணத்தை முதல் முறையாக தெரிவித்துள்ளார்.   நடிகர் விஷ்ணு விஷால் 2011 ஆம் ஆண்டு ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் நட்ராஜின் மகள் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு ஆர்யன் என்ற மகன் பிறந்தான்.    தற்போது முதல் முறையாக திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். அவர் கூறியதாவது, எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்பதை என்னால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. என் ...

Rj Shifan Raniff

May 6th, 2019

No Comments

Break Time

Break Time

Rj Shifan Raniff

May 2nd, 2019

No Comments

நீச்சல் குளத்தில் விளையாடும் சந்தானம் பட நடிகை! வீடியோவை பாருங்க!

நீச்சல் குளத்தில் விளையாடும் சந்தானம் பட நடிகை! வீடியோவை பாருங்க!

நடிகை ஆஸ்னா ஜவேரி தமிழில் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் இணைந்து இனிமே இப்படிதான் என்ற படத்தில் நடித்தார்.  மேலும் பிரம்மா. காம், நாகேஷ் திரையரங்கம், ஆகிய படத்தில் நடித்திருந்த இவர் சமீபத்தில் விமலுடன்  ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தில் கவர்ச்சியில் தாராளம் காண்பித்து நடித்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.  இந்நிலையில் தற்போது அடுத்தடுத்து பல புது படங்களில் கமிட்டாகி கவர்ச்சிக்கு கேட் ...

Rj Shifan Raniff

May 2nd, 2019

No Comments

விக்ரம் வேதா இயக்குனர்களின் அடுத்த முயற்சி – நாளை முக்கிய அறிவிப்பு !

விக்ரம் வேதா இயக்குனர்களின் அடுத்த முயற்சி – நாளை முக்கிய அறிவிப்பு !

விக்ரம் வேதா படத்தை அடுத்து அதன் இயக்குனர்கள் தங்களது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது. விக்ரம் வேதா திரைப்படம் பெற்ற மிகப்பெரிய வெற்றியை அடுத்து அதன் இயக்குனர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் அந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளனர். மேலும் தமிழில் அடுத்தப்படத்துக்காக கதை சொல்லும் முயற்சியிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இப்போது தங்களது அடுத்த முயற்சியாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.  வால்வாட்சர்ஸ் பில்ம்ஸ் என பெயரிடப்பட்டுள்ள ...

Rj Shifan Raniff

May 2nd, 2019

No Comments

Online Tamil Radio