News

குடித்துவிட்டு ரகளை செய்த டாப்ஸி! நடிகரின் ஷாக்கிங் பேட்டி

குடித்துவிட்டு ரகளை செய்த டாப்ஸி! நடிகரின் ஷாக்கிங் பேட்டி

நடுராத்திரியில் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு நட்சத்திர ஹோட்டலில் ரகளை செய்த நடிகை டாப்ஸி.   தமிழில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருதை பெற்ற திரைப்படம் ஆடுகளம், இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை டாப்ஸி.  மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தின் மூலம் நடிகை டாப்ஸி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து அஜித் நடித்த ஆரம்பம், லாரன்ஸ் நடித்த காஞ்சனா போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ...

Rj Shifan Raniff

May 8th, 2019

No Comments

17 வயது பள்ளி மாணவி தேவை: அடல்ட் பட இயக்குனரின் விளம்பரம்

17 வயது பள்ளி மாணவி தேவை: அடல்ட் பட இயக்குனரின் விளம்பரம்

ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் தற்போது அரவிந்தசாமி நடிக்கவிருக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் அரவிந்தசாமி ஒரு துப்பறியும் நிபுணராக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க 17 வயது பள்ளி மாணவி தேவை என்றும் விருப்பமுள்ளவர்கள் மேக்கப் இல்லாத புகைப்படத்தை அனுப்பிவிட்டு வரும் 15ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆடிஷனில் கலந்து கொள்ளலாம் என்றும் இயக்குனர் சந்தோஷ் ...

Rj Shifan Raniff

May 8th, 2019

No Comments

வெளவால் மாதிரி தொங்கிட்டு, யோகாவாமாம்… கலாய் வாங்கும் நடிகரின் மனைவி

வெளவால் மாதிரி தொங்கிட்டு, யோகாவாமாம்… கலாய் வாங்கும் நடிகரின் மனைவி

தொகுப்பாளினியும் நடிகர் சாந்தனுவின் மனைவியுமான கீர்த்தி புது யோகா ஒன்றை டிரைய் செய்து கிண்டலுக்குள்ளாகியுள்ளார்.   கலர்ஸ் தமிழ் என்னும் சேனனில் தொகுப்பாளினியாக் இருக்கும் கீர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் யோகா செய்யும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  ஏதேனும் வித்தியாசமாக செய்ய ஆசைப்பட்டேன். இது மிகவும் நன்றாக உள்ளது. நான் இனி மேலும் வலிமையாக மாறப்போகிறேன் என புகைப்படங்களோடு ஒரு பதிவையும் பதிவிட்டுள்ளார்.  அந்தரத்தில் தொங்கியபடி செய்யும் யோகாவை ஏரியல் யோகா என்றும் ...

Rj Shifan Raniff

May 8th, 2019

No Comments

ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமியின் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டைட்டில் வெளியீடு

ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமியின் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டைட்டில் வெளியீடு

நடிகை ராய்லட்சுமி நடித்த ‘நீயா 2’ திரைப்படம் இம்மாதம் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் ஸ்ரீகாந்துடன் நடித்து வந்த இன்னொரு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஇந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளிவந்துள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக்கை நடிகர் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இந்த படத்திற்கு ‘மிருகா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. காடுகளின் பின்னணியில் புலி, ...

Rj Shifan Raniff

May 8th, 2019

No Comments

எதிர்பார்த்தபடியே வெளியான விஜய்சேதுபதி பட டைட்டில்!

எதிர்பார்த்தபடியே வெளியான விஜய்சேதுபதி பட டைட்டில்!

விஜய்சேதுபதி நடித்து வரும் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் அறிவிக்கப்படும் என்று வெளியான என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் விஜய்சேதுபதி நடிப்பில் விஜய்சந்தர் இயக்கும் படத்திற்கு ‘#சங்கத்தமிழன்’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #சங்கத்தமிழன் தான் இந்த படத்தின் டைட்டில் என ஏற்கனவே தகவல்கள் கசிந்துவிட்டது என்பதும் எதிர்பார்த்த டைட்டிலே வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது விஜய்சேதுபதிக்கு ஜோடியாக இந்த படத்தில் ராஷிகண்ணா நடிக்கவுள்ள நிலையில் நடிகர் ஸ்ரீமான் ...

Rj Shifan Raniff

May 8th, 2019

No Comments

வெளியான இரண்டு முக்கிய படங்களின் சென்சார் தகவல்கள்

வெளியான இரண்டு முக்கிய படங்களின் சென்சார் தகவல்கள்

ஒவ்வொரு வாரமும் தமிழில் மட்டும் நான்கு அல்லது ஐந்து திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் வரும் 10ஆம் தேதியும் ஐந்து திரைப்படங்கள் வெளியாகும் என தெரிகிறது.  இந்த நிலையில் இந்த வாரம் வெளியாகும் விஷாலின் ‘அயோக்யா’ திரைப்படத்தின்  சென்சார் தகவலும், அடுத்த வாரம் வெளியாகவுள்ள ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தின் சென்சார் தகவலும் தற்போது வெளியாகவுள்ளது.  விஷாலின் ‘அயோக்யா’ திரைப்படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழும், எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ ...

Rj Shifan Raniff

May 8th, 2019

No Comments

உடல் எடையை குறைத்ததும் சம்பளத்தை கூட்டி கண்டீஷன் போடும் சிம்பு!

உடல் எடையை குறைத்ததும் சம்பளத்தை கூட்டி கண்டீஷன் போடும் சிம்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு கடந்த சில வருடங்களாகவே உடல் எடை கூடி குண்டாக இருந்து வந்தார் இதனால் இவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல், நடிக்கும் படங்களுக்கும் வெற்றியடையாமல் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வந்தார்.    அன்பானவன் அசாராதவன்  அடங்காதவன் படத்திற்கு எடையை கூட்டிய சிம்புவுக்கு லக் அடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ஒரு நல்ல கம் பேக் ஆக ...

Rj Shifan Raniff

May 7th, 2019

No Comments

‘எஸ்.கே 16 படத்தில் இணைந்த இரண்டு பிரபல நடிகர்கள்!

‘எஸ்.கே 16 படத்தில் இணைந்த இரண்டு பிரபல நடிகர்கள்!

எஸ்.கே.16 என்று அழைக்கப்படும் சிவகார்த்திகேயனின் 16வது படம் குறித்த மூன்று முக்கிய அப்டேட்டுக்களை நேற்று பார்த்தோம். ஒன்று இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் என்பதும், இரண்டாவது இந்த படத்தின் நாயகி அனு இமானுவேல் என்பதும், மூன்றாவது இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதும் ஆகும்இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர்களான யோகிபாபுவும் சூரியும் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. யோகிபாபு, சூரி இருவரில் ஒருவர் ...

Rj Shifan Raniff

May 7th, 2019

No Comments

அஜித் பட பாடல்களுக்குத் தடை – நீதிமன்றத்தில் வழக்கு !

அஜித் பட பாடல்களுக்குத் தடை – நீதிமன்றத்தில் வழக்கு !

வில்லன், வாலி உள்ளிட்ட சில அஜித் படங்களின் பாடல்களை எலக்ட்ரானிக் மீடியாக்களில் ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பே- ஷோர் ரெக்கார்ட்ஸ் எனும் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில் அஜித் நடித்த வாலி, சிட்டிசன், வில்லன் உள்ளிட்ட 17 படங்களின் பாடல்களை சோனி மியுசிக் நிறுவனத்திற்குத் தடை விதிக்கவேண்டும் என கூறியுள்ளது. இதுதொடர்பான மனுவில் ‘அஜித் நடித்துள்ள சில படங்களின் ஆடியோ உரிமையை அதன் தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கி வைத்துள்ளோம். ஆனால் அதை சோனி நிறுவனம்

Rj Shifan Raniff

May 7th, 2019

No Comments

’தபஸூம்’ புதிய பெயருடன் நடிகை கஸ்தூரி? பர்தா போட்டபடி போஸ்!

’தபஸூம்’ புதிய பெயருடன் நடிகை கஸ்தூரி? பர்தா போட்டபடி போஸ்!

நடிகை கஸ்தூரி பர்தா போட்டபடி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.   நடிகை கஸ்தூரி படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். ஆனால் சமூக வலைத்தள பக்கமான டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இன்று ரம்சான் நோன்பு துவங்கியுள்ளது.  எனவே அவர் பர்தா அணிந்துபடி உள்ள போட்டோவையும், தொழுகை செய்யும்படி உள்ள போட்டோவையும் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை மட்டும் பார்த்துவிட்டு கஸ்தூரி மதம் மாறிவிட்டாரா என கேட்டு வருகின்றனர்.  ஆனால், இந்த போட்டோவோடு ஒரு ...

Rj Shifan Raniff

May 7th, 2019

No Comments

Online Tamil Radio