News

‘தல’தான் முக்கியம்: மிஸ்டர் லோக்கல் புரமோஷனில் அஜித்?

‘தல’தான் முக்கியம்: மிஸ்டர் லோக்கல் புரமோஷனில் அஜித்?

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அந்த படத்தின் குழுவினர்கள் செய்யும் புரமோஷனில் அஜித் அல்லது விஜய் குறித்து குறிப்பிட்டு ரசிகர்களை தங்கள் படத்தின் பக்கம் கவனத்தை ஈர்ப்பது விளம்பர யுக்திகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.அந்த வகையில் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படத்தின் புரமோஷன் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனும், ராதிகாவும் பைக்கில் செல்ல, தலையில் உள்ள ஹெல்மெட் குறித்து ராதிகா, ‘ரோட்ல ...

Rj Shifan Raniff

May 15th, 2019

No Comments

இப்ப பாராட்டி என்ன செய்ய, படம் ஓடலையே! சேரன் புலம்பல்

இப்ப பாராட்டி என்ன செய்ய, படம் ஓடலையே! சேரன் புலம்பல்

இயக்குனர் சேரன் இயக்கி நடித்த ‘திருமணம்’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து அனைத்து ஊடகங்களின் பாராட்டுக்களை பெற்றது. ஒரு திருமணத்தில் தேவையில்லாத செலவுகள் செய்து கடனாளியாகி வாழ்க்கையில் கஷ்டப்படுவதை விட திருமணத்தை எளிதாக நடத்தி வாழ்க்கையை சந்தோஷமாக வாழலாம் என்பதை சேரன் தனது பாணியில் மிக அருமையாக சொல்லியிருந்தார்.இந்த படம் ஊடகங்களின் நல்ல வரவேற்பை பெற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. பழைய மாடலில் திரைக்கதை, ஸ்டார் வேல்யூ இல்லாதது, சுமாரான புரமோஷன் ஆகிய காரணங்களால் இந்த படத்தின்

Rj Shifan Raniff

May 15th, 2019

No Comments

விஜய் 64, விஜய் 65, விஜய் 66 பட இயக்குனர்கள் இவர்கள் தான்!

விஜய் 64, விஜய் 65, விஜய் 66 பட இயக்குனர்கள் இவர்கள் தான்!

நடிகர் விஜய் ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதே அடுத்த படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்து அவர்களை ஆரம்பகட்ட பணிகளையும் ஆரம்பித்துவிட கூறிவிடுவார். எனவே ஒரு படம் முடிந்த பின்னர் ஒரு சிறிய இடைவெளியில் ஓய்வு எடுத்து மீண்டும் அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு சென்றுவிடுவார். ஆனால் தற்போது விஜய் தனது 63வது படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதே, 64வது, 65வது, 66வது என மூன்று பட இயக்குனர்களையும் அவர் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது அதாவது விஜய்யின் 64வது படத்தை ‘மாநகரம்’ ...

Rj Shifan Raniff

May 15th, 2019

No Comments

அயோக்யா கதை திருட்டா ? பார்த்திபன் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்..

அயோக்யா கதை திருட்டா ? பார்த்திபன் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்..

விஷால், ராஷிகண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார் நடிப்பில் இயக்குனர் வெங்கட்மோகன் இயக்கிய ‘அயோக்யா’ திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படம் தன்னுடைய ‘உள்ளே வெளியே’ படத்தின் காப்பி என்று இந்த படத்தில் நடித்துள்ள ஆர்.பார்த்திபன் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், ”அயோக்கியா’த்த்தனம்! 94-ல் வெளியான என் ஜினல் ஜினல் ஒரிஜினல் ‘உள்ளே ...

Rj Shifan Raniff

May 15th, 2019

No Comments

பிகினி உடையில் நீச்சல் குளத்தில் மிதக்கும் நாகினி! வைரல் வீடியோ!

பிகினி உடையில் நீச்சல் குளத்தில் மிதக்கும் நாகினி! வைரல் வீடியோ!

இந்தி தொலைக்காட்சி தொடரான நாகினி சீரியலில் கலக்கியர் நடிகை மவுனி ராய். இவருக்கு தமிழகத்திலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சின்னத்திரையின் மூலம் அமோக வரவேற்பை பெற்ற இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.  அந்தவகையில் தற்போது “பிரமாஸ்திரா ” என்ற படத்தில் ரன்பிர் கபூர், ஆலியா பட் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மவுனி. சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது பிகினி உடையில் உலா வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது

Rj Shifan Raniff

May 9th, 2019

No Comments

டைட்டானிக்கை மூழ்கடித்த அவெஞ்சர்ஸ் – ஜேம்ஸ் கேமரூன் வாழ்த்து !

டைட்டானிக்கை மூழ்கடித்த அவெஞ்சர்ஸ் – ஜேம்ஸ் கேமரூன் வாழ்த்து !

டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ள அவெஞ்சர்ஸ் படத்துக்கு டைட்டானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவெஞ்சர்ஸ் படம் கடந்த மாதம் வெளியாகி உலகம் முழுவதும் சாதனைப் படைத்து வருகிறது. வெளியாகி 11 நாட்கள் ஆகியுள்ள நிலையில் டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையான 2 பில்லியன் அமெரிக்க டாலர் சாதனையை முறியடித்துள்ளது. உலக அளவில் அதிக சாதனைப் படைத்த படங்களின் பட்டியலில் இப்போது அவதாருக்குப் பின் இரண்டாம் இடத்தில் உள்ளது. இது குறித்து டைட்டானிக் படத்தின் இயக்குனர் ...

Rj Shifan Raniff

May 9th, 2019

No Comments

அழகு பதுமை அக்‌ஷரா ஹாசனின் கியூட் புகைப்படங்கள்!

அழகு பதுமை அக்‌ஷரா ஹாசனின் கியூட் புகைப்படங்கள்!

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளான அக்‌ஷரா ஹாசனின் சமீபத்திய  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.   கடந்த 2015ம் ஆண்டில், பால்கி இயக்கத்தில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அக்‌ஷரா ஹாசன். அதைத்தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்திருந்தார். 

Rj Shifan Raniff

May 9th, 2019

No Comments

தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பதவியில் பாரதிராஜா-எஸ்.வி.சேகர்: விஷால் அதிர்ச்சி

தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பதவியில் பாரதிராஜா-எஸ்.வி.சேகர்: விஷால் அதிர்ச்சி

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக முறைப்படி தேர்தலில் வெற்றி பெற்று விஷால் பொருப்பை ஏற்ற நிலையில் திடீரென தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கத்திற்கு என ஒரு தனி அதிகாரியை நியமனம் செய்து, இனிமேல் சங்கத்தின் அனைத்து முடிவுகளையும் தனி அதிகாரியே முடிவு செய்வார் என அறிவித்தது. இதனை எதிர்த்து விஷால் நீதிமன்றம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்று தனி அதிகாரி என்.சேகர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஒரு ...

Rj Shifan Raniff

May 9th, 2019

No Comments

தொடங்கியது பிக் பாஸ் 3..! பிரம்மாண்ட செட்டில் கமல்! முழு விவரம் இதோ.!

தொடங்கியது பிக் பாஸ் 3..! பிரம்மாண்ட செட்டில் கமல்! முழு விவரம் இதோ.!

கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது.  கமல் தொகுத்து வழங்கி மாபெரும் வெற்றிபெற்ற  இந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வேளையில் இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற ...

Rj Shifan Raniff

May 9th, 2019

No Comments

விலகிய உடை.. சிக்கிய டாட்டூ… வைரலாகும் ராதிகா ஆப்தே!!

விலகிய உடை.. சிக்கிய டாட்டூ… வைரலாகும் ராதிகா ஆப்தே!!

நடிகை ராதிகா ஆப்தே தனது தொடையில் டாட்டூ போட்டுள்ளது ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.   தமிழ் சினிமாவில் சில படங்கள் நடித்துள்ள ராதிகா ஆப்தேவுக்கு, ரஜினியுடன் நடித்த கபாலி படத்திற்கு பின்னரே கோலிவுட்டில் அடையாளம் காணப்பட்டார். மேலும், அவ்வப்போது அவர் வெளியிடும் சர்ச்சை புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களாலும் வைரலாகி வந்தார்.   தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகவும், சிரந்த நடிகையாகவும்வலம் வருகிறார். இந்நிலையில் ராதிகா அப்தே சமீபத்தி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதன் ...

Rj Shifan Raniff

May 9th, 2019

No Comments

Online Tamil Radio