News

தல 59 படத்தில் அஜித்தின் கெட்டப் இதுதான் ! வைரல் புகைப்படம் இதோ!

தல 59 படத்தில் அஜித்தின் கெட்டப் இதுதான் ! வைரல் புகைப்படம் இதோ!

நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் பொருட்டு அவரது கணவர் போனிகபூர் தயாரிக்கும் பிங்க் ரீமேக் படத்தில் அஜித் நடிக்கிறார் . இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ “தீரன் அதிகாரம் ஒன்று” போன்ற வெற்றி படங்களின் இயக்குனரான எச். விநோத் இயக்குகிறார்.  படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் யுவன் இசையமைக்கும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், வித்யா பாலன் போன்ற நட்சத்திர பட்டாளமே தல அஜித்துடன் இணைந்து நடிக்கின்றனர்.  இப்படத்தின் ...

Rj Shifan Raniff

February 16th, 2019

No Comments

தேனடைக்கு கல்யாணம்!! மாப்பிள்ளை இவர்தானாம்

தேனடைக்கு கல்யாணம்!! மாப்பிள்ளை இவர்தானாம்

பிரபல காமெடி நடிகை மதுமிதாவிற்கு நாளை திருமணம் நடைபெற இருக்கிறது.  உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடிகர் சந்தானத்தின் காதலியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலாமனவர் நடிகை மதுமிதா. அதன் பின் அவர் பல திரைப்படங்கள் உட்பட சின்னத்திரையில் பல தொடர்களிலும் அவர் நடித்து வருகிறார்.  இந்நிலையில் மதுமிதாவிற்கு பிப்ரவரி 15 ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மதுமிதா அவரது  தாய்மாமா மகன் மோசஸ் ஜோயல்லை திருமணம் செய்ய இருக்கிறார். சென்னையில் இவர்களது ...

Rj Shifan Raniff

February 14th, 2019

No Comments

அஜித்துடன் vs சிவகார்த்திகேயன் – சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மோதல்

அஜித்துடன் vs சிவகார்த்திகேயன் – சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மோதல்

வரும் மே 1 ஆம் தேதி அஜித் நடிப்பில் உருவாகும் அஜித் 59 மற்றும் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் ஆகியப் படங்கள் வெளியாக இருப்பதால் சமூக வலைதளங்களில் மோதல் போக்கு உருவாகியுள்ளது. விஸ்வாசம் படத்தின் விஸ்வரூப வெற்றியை அடுத்து அஜித் தனது அடுத்தப்படமாக ஹெச் வினோத் இயக்கும் இந்தி பிங்க் படத்தின் ரீமேக்கில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. அஜித் 59 என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் பூஜையன்றே படம் அஜித் பிறந்தநாளான மே 1- ல் ...

Rj Shifan Raniff

February 14th, 2019

No Comments

ஆர்யாவுடன் காதல்! டும் டும் டும் தேதியுடன் கன்ஃபார்ம் செய்த ஷாயிஷா!

ஆர்யாவுடன் காதல்! டும் டும் டும் தேதியுடன் கன்ஃபார்ம் செய்த ஷாயிஷா!

ஆர்யா உடனான காதலை உறுதி செய்து  விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக நடிகை ஷாயிஷா அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.   காதலர் தினமான இன்று தன் காதலை ஆர்யாவுக்கு தெரிவித்த நடிகை ஷாயிஷா கூடவே  கல்யாண தேதியையும் அறிவித்துள்ளார்.  நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு அடுத்து தமிழ் சினிமாவின் தற்போதைய காதல் ஜோடிப்புறாக்கள்  ஆர்யா , ஷாயிஷா என கிசு கிசுக்கப்பட்டனர்.   இந்நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் விதத்தில் காதலர் தினமான இன்று ...

Rj Shifan Raniff

February 14th, 2019

No Comments

நீ இறங்குனா சாக்கடையா இருந்தாலும் சுத்தமாயிடும்: சூர்யாவின் #NGKTeaser

நீ இறங்குனா சாக்கடையா இருந்தாலும் சுத்தமாயிடும்: சூர்யாவின் #NGKTeaser

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா  நடித்துள்ள என்ஜிகே டீசர் வெளியாகி உள்ளது.  காதலர் தினத்தை முன்னிட்டு  என்ஜிகே படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. முழு அரசியல் படமான என்ஜிகேவில் சூர்யா நந்த கோபலான் குமாரன் என்ற வேடத்தில் நடித்துள்ளார். இதில் அவரது வேடம் அரசியல் வாதி வேடம். நீ இறங்குனா சாக்கடையா இருந்தாலும் சுத்தமாயிடும்  என சாய்பல்லவி டீசரில் சூர்யாவை பார்த்து சொல்கிறார். இந்த டீசர் நிச்சயம் சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட் தான்.  இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் ...

Rj Shifan Raniff

February 14th, 2019

No Comments

‘தேவ்’ திரைவிமர்சனம்

‘தேவ்’ திரைவிமர்சனம்

கார்த்தி, ரகுல் ப்ரீத்திசிங் நடிப்பில் அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கியிருக்கும் ‘தேவ் படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்போட்டோகிராபி தொழில், இந்தியா முழுவதும் கவலையின்றி சுற்றி ஜாலியாக வாழும் வாழ்க்கை, பணத்திற்காக வாழாமல் மன திருப்திக்காக வாழும்கேரக்டரில் கார்த்தி. தன்னையும் தாயையும் தவிக்க விட்டு சென்ற தந்தையால் ஆண்கள் என்றாலே வெறுப்புடனும், அதே நேரத்தில் பணம், பணம் என்ற கொள்கையுடனும் கறாருடன் கூடிய திமிருடன் வாழும் கேரக்டரில் ரகுல் ப்ரித்திசிங். இந்த மாறுபட்ட ...

Rj Shifan Raniff

February 14th, 2019

No Comments

மின்னல் வேகத்தில் அஜித் 59 படப்பிடிப்பு – அஜித் எப்போது ?

மின்னல் வேகத்தில் அஜித் 59 படப்பிடிப்பு – அஜித் எப்போது ?

படத்தை இயக்கிவரும் ஹெச் வினோத் தற்போது அஜித் இல்லாதக் காட்சிகளை படமாக்கி வருவதாகவும் விரைவில் அஜித் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிப் பல வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது. இதையடுத்து அஜித் அடுத்ததாக சதுரங்க வேட்டை மற்றும் தீரன் ஆகிய படங்களின் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ...

Rj Shifan Raniff

February 14th, 2019

No Comments

6 மில்லியன் ஃபலோவர்ஸ்: சமந்தாவின் ஹாட் ட்ரீட்!

6 மில்லியன் ஃபலோவர்ஸ்: சமந்தாவின் ஹாட் ட்ரீட்!

நடிகை சமந்தா திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார். படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.    தற்போது தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தமிழில் வெளியாகி 96 படத்தின் தெலுங்கு ரிமேக்கில் நடிகர் சர்வானந்த்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.  இந்நிலையில், அவரின் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடரும் நபர்களின் எண்ணிக்கை 6 மில்லியனை எட்டியுள்ளதாம். இதனால், மகிழ்ச்சியில் போட்டோ ஷூட் நடத்தி அதனை புகைப்படங்களை வெளியிட்டு நன்றி ...

Rj Shifan Raniff

February 14th, 2019

No Comments

அஜித் பிறந்த நாளில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயன் படம்

அஜித் பிறந்த நாளில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயன் படம்

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள Mr.லோக்கல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று 7 மணிக்கு அறிவிக்கப்படவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது இந்த நிலையில் சரியாக 7மணிக்கு இந்த படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆகும் மே 1ஆம் தேதி தல அஜித்தின் பிறந்த நாள் என்பது ...

Rj Shifan Raniff

February 14th, 2019

No Comments

நயன்தாராவின் ‘ஐரா’ படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ்

நயன்தாராவின் ‘ஐரா’ படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இந்த ஆண்டின் ஆரம்பமே ‘விஸ்வாசம்’ என்ற வெற்றி கிடைத்துவிட்ட நிலையில் அவருடைய அடுத்த படமான ‘ஐரா’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுஇந்த நிலையில் இன்று ‘ஐரா’ படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் தணிக்கை பணிகள் முடிந்துவிட்டதால் புரமோஷனை அடுத்த வாரம் முதல் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முதல்முறையாக இரட்டை வேடங்களில் ...

Rj Shifan Raniff

February 14th, 2019

No Comments

Online Tamil Radio