News

தனுஷ் எனக்கு லவ் ப்ரபோஸ் பண்ணார்: பிரபல நடிகை ஓப்பன் டாக்

தனுஷ் எனக்கு லவ் ப்ரபோஸ் பண்ணார்: பிரபல நடிகை ஓப்பன் டாக்

மாரி 2 படப்பிடிப்பின் போது நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை அறந்தாங்கி நிஷா பகிர்ந்துள்ளார். விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்போது வெள்ளித் திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் மாரி 2 படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். தனுஷ் எந்நேரமும் துறுதுறுவென இருப்பார். படபடப்பாகத் தான் பேசுவார். தான் ஒரு மிகப்பெரிய நடிகர் என்ற எண்ணம் அவரிடத்தில் துளி அளவும் இல்லை. ...

Rj Shifan Raniff

December 3rd, 2018

3 Comments

லைகா சுபாஷகரனுக்கு ரசிகர் மன்றம் – சந்திரமுகியாக மாறிய ரஜினி ரசிகர்கள்

லைகா சுபாஷகரனுக்கு ரசிகர் மன்றம் – சந்திரமுகியாக மாறிய ரஜினி ரசிகர்கள்

ரஜினி நடிப்பில் லைகா சுபாஷ்கரன் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக வெளியிருக்கும் 2.0 படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் இந்தியாவின் மிக அதிகப் பொருட்செலவில் உருவான என்ற பெருமையுடன் 2.0 படம் கடந்த நவம்பர் 29 ஆம் தேதியன்று வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினிப் படம் ரிலிஸ் என்றாலே ரஜினி ரசிகர்கள் மண்சோறு சாப்பிடுதல், கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தல், காவடி எடுத்தல், மொட்டை அடித்தல் எனப் பல ...

Rj Shifan Raniff

December 3rd, 2018

No Comments

‘சென்டினல் பழங்குடியினர் தேடித் தாக்க விரும்புவதில்லை’- நேரில் சென்றவரின் அனுபவம்

‘சென்டினல் பழங்குடியினர் தேடித் தாக்க விரும்புவதில்லை’- நேரில் சென்றவரின் அனுபவம்

சென்டினல் தீவிலுள்ள பழங்குடியினர் குறித்து இந்தியர் ஒருவரை தவிர வேறு யாருக்கும் அதிக விஷயங்கள் தெரிந்திருக்காது. அவர் மானுடவியலாளர் டி.என்.பண்டிட். இந்தியாவின் பழங்குடி விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் பிராந்திய தலைவராக இருந்த பண்டிட் தனித்துவிடப்பட்டுள்ள இந்த தீவில் உள்ள மக்களை சந்திக்க பல தசாப்தங்களை செலவிட்டுள்ளார். லட்சக்கணக்கான ஆண்டுகளாக உலகின் தொடர்பிலிருந்து துண்டித்து தனித்திருக்கும் இந்த பழங்குடிகள், 27 வயது அமெரிக்கர் ஒருவர் சுவிசேஷத்தை பரப்புவதற்காக அந்த பழங்குடிகளை சந்திக்க சென்ற ...

Rj Shifan Raniff

December 3rd, 2018

No Comments

டிசம்பர் 9-ல் பேட்ட ஆடியோ – பொங்கல் ரிலிஸ் கன்பார்ம்

டிசம்பர் 9-ல் பேட்ட ஆடியோ – பொங்கல் ரிலிஸ் கன்பார்ம்

ரஜினி நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள பேட்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ரஜினி நடித்துள்ள மெகா பட்ஜெட் படமான 2.0 சமீபத்தில் ரிலீசாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அவரது அடுத்த படமான பேட்ட படம் பொங்கல் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. தற்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து தற்போது பேட்ட ஆடியோ ரிலிஸ் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. முதன்முதலாக ரஜினி ...

Rj Shifan Raniff

November 15th, 2018

No Comments

விஜய்சேதுபதிக்கு சிலை: திறந்து வைத்த பழம்பெரும் இயக்குனர்

விஜய்சேதுபதிக்கு சிலை: திறந்து வைத்த பழம்பெரும் இயக்குனர்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 25வது படமான ‘சீதக்காதி’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டுவிட்டரில் தினமும் இந்த படம் குறித்த தகவல் மற்றும் நிகழ்ச்சிகள் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தில் நீதிபதியாக நடித்திருக்கும் பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன், விஜய்சேதுபதி நடித்த ‘அய்யா ஆதிமூலம்’ கேரக்டரின் சிலையை சற்றுமுன் திறந்து வைத்தார். இதுகுறித்த வீடியோ ...

Rj Shifan Raniff

November 15th, 2018

No Comments

Online Tamil Radio