News

விக்ரம் நடிக்கும் புதியப் படம் – ஜூனில் படப்பிடிப்பு !

விக்ரம் நடிக்கும் புதியப் படம் – ஜூனில் படப்பிடிப்பு !

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதியப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜுன் மாதம் தொடங்க இருக்கிறது. விக்ரம், கமல் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்புப் பணிகளை முடித்துவிட்டு இப்போது ஆர்.எஸ்.விமல் இயக்கும் மஹாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வருகிறார். 300 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாகவும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் இந்தப் படம் ...

Rj Shifan Raniff

February 21st, 2019

No Comments

பழையபடி அடாவடியை ஆரம்பித்த தாடிபாலாஜி? ஆக்‌ஷனில் இறங்கிய மனைவி நித்யா!!!

பழையபடி அடாவடியை ஆரம்பித்த தாடிபாலாஜி? ஆக்‌ஷனில் இறங்கிய மனைவி நித்யா!!!

கணவர் தாடி பாலாஜி மீண்டும் தன்னை கொடுமைபடுத்துவதாக அவரது மனைவி நித்யா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மற்ற போட்டியாளர்களுக்கு ஒரு நிகழ்ச்சியாக இருந்த நிலையில் தாடி பாலாஜிக்கு மட்டும் அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக அந்த நிகழ்ச்சி அமைந்தது. கருத்துவேறுபாடுடன் பிரிந்து வாழ்ந்து விவாகரத்து வரை சென்ற தாடி பாலாஜியும் அவருடைய மனைவி நித்யாவும் மீண்டும் இந்த நிகழ்ச்சியால் ஒன்றிணைந்தனர். இந்நிலையில் நித்யா தனது கணவர் தாடி ...

Rj Shifan Raniff

February 21st, 2019

No Comments

நடிகை வேதிகா பிறந்த தினம் இன்று

நடிகை வேதிகா பிறந்த தினம் இன்று

பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா 1988ம் ஆண்டு, பிப்ரவரி 21ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் பிறந்தார்.  இவர் கன்னடத்தை  தாய் மொழியாக கொண்டவர் ஆவார். மதராசி படம் மூலம் அர்ஜுனுக்கு ஜோடியாக 2006ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 2007ம் ஆண்டு ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக முனி படத்தில் நடித்தார். அதன் பிறகு 2008ம் ஆண்டு சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக சக்கரக்கட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2009ம் ஆண்டு மலைமலை படத்தில் நடித்தார். இடையில் தெலுங்கு மற்றும் ...

Rj Shifan Raniff

February 21st, 2019

No Comments

சூப்பர் ஹீராவாக போராடும் ஜெய்! ‘பிரேக்கிங் நியூஸ்’ படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம்

சூப்பர் ஹீராவாக போராடும் ஜெய்! ‘பிரேக்கிங் நியூஸ்’ படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம்

நடிகர்ஜெய் நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.  ராகுல் பிலிம்ஸ் திருகடல் உதயம் தயாரிப்பில் ஆண்ட்ரோ பாண்டியன் இயக்கும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. சூப்பர் ஹீரோ படமாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். ஜெய் கடந்த  ஆண்டு, கலகலப்பு 2 மற்றும் ஜருகண்டி படங்களில் நடித்திருந்தார் ஜெய். இந்த ஆண்டு பார்ட்டி, நீயா 2 படங்களில் நடித்து வரும் நிலையில் 3வது படமாக பிரேக்கிங் நியூஸ் படத்தின்  படப்பிடிப்பு இப்போது ஆரம்பம் ...

Rj Shifan Raniff

February 21st, 2019

No Comments

Happy Birthday #Vedhika

Happy Birthday #Vedhika

வேதிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற படங்களில் நடிக்கும் தென்னிந்திய நடிகையாவார். வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

Rj Shifan Raniff

February 21st, 2019

No Comments

Happy Birthday #Karunas

Happy Birthday #Karunas

கருணாஸ் தமிழ் திரைப்பட நடிகரும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் 2001-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர். இன்று வரை பல்வேறு வித்தியாசமான கதாப்பாத்திரத்தின் மூலம் ரசிகர்களை பெற்றவர். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்கள் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார்.

Rj Shifan Raniff

February 21st, 2019

No Comments

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

விஜய் பிரகாஷ் ஒரு திரைப்பட பின்னணி பாடகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழி படங்களில் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார்.உலகளவில் புகழ் பெற்ற ஜெய் ஹோ பாடல் பாடிய நன்கு பாடகர்களில் விஜய் பிரகாசும் ஒருவராவார்.

Rj Shifan Raniff

February 21st, 2019

No Comments

திருமணத்தில் நடனமாடுறேன்னு சொல்லி விஜய் பட நாயகி செய்த வேலையே பாருங்க!

திருமணத்தில் நடனமாடுறேன்னு சொல்லி விஜய் பட நாயகி செய்த வேலையே பாருங்க!

திருமணத்தில் நடனம் ஆடுவதாகக் கூறி 11 லட்சம் மோசடி செய்த நடிகை அமீஷா பட்டேல் மீது வழக்குத் போடப்பட்டுள்ளது.!  கடந்த 2003ம் ஆண்டில்  விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தவர் அமீஷா பட்டேல். ஆனால் தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையாததால், மேடை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். சினிமா வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் நிகழ்ச்சிகளில் அவர் ஆடும் கவர்ச்சி நடனத்திற்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2016ம் ...

Rj Shifan Raniff

February 20th, 2019

No Comments

Vidiyal Ula With Rj Shifan Raniff

Vidiyal Ula With Rj Shifan Raniff

Rj Shifan Raniff

February 20th, 2019

No Comments

வெளிநாட்டில் ஆர்யா – ஷாயிஷா செய்த வேலையை பாருங்க! லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

வெளிநாட்டில் ஆர்யா – ஷாயிஷா செய்த வேலையை பாருங்க! லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

வருங்கால மனைவியுடன் லூட்டியடிக்கும் ஆர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது!  தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடிகளாக வலம் வரும் ஆர்யா – ஷாயிஷா காதல் கிசு கிசுக்கப்பட்டதிலிருந்து இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றனர்.  நடிகர் ஆர்யா காதலிக்கிறேன் என்று சொன்னாலும் “அட சரிப்பா அதுக்கென்ன இப்போ” என கேட்கும் அளவிற்கு கேட்பவர்களுக்கே வெறுத்துவிட்டது. காரணம் “எங்க வீட்டு மாப்பிள்ளை” நிகழ்ச்சியில்  அவர்

Rj Shifan Raniff

February 18th, 2019

No Comments

Online Tamil Radio