News

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, தற்போது அமிதாப்பச்சனுடன் ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் நடித்து முடித்து ரிலீசுக்கு காத்திருந்த படமான ‘மான்ஸ்டர்’ என்ற திரைப்படத்தின் சென்சார், ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது மான்ஸ்டர் படம் தற்போது சென்சாருக்கு ‘யூ’ சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் இந்த திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியாகும் என்று எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டீசர் இன்று

Rj Shifan Raniff

May 2nd, 2019

No Comments

சிம்பு திருமணம் எப்போது ? கண்ணீர் சிந்திய டி .ராஜேந்தர்

சிம்பு திருமணம் எப்போது ? கண்ணீர் சிந்திய டி .ராஜேந்தர்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகி இன்று முன்னணி நடிகராக இருப்பவர் சிலம்பரசன். இவரது தம்பியும் இசையமைப்பாளருமான குறளரசன் தனது  நீண்டநாள் தோழியான நபீலா அகமதுவை கடந்த ஏப்ரல் 26 அம் தேதி  திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதுசம்பந்தமாக நேற்று பத்திரிக்கை அன்பர்களை சந்தித்து பேட்டு அளித்தார். அரசியல் சம்பந்தமான கேள்விகளுக்கு பிறகு பதில்கூறுவதாகத் தெரிவித்தார். அதன்பின்னர் சிம்பு திருமணம் பற்றி கேட்கப்பட்டது. இந்தக் ...

Rj Shifan Raniff

May 2nd, 2019

No Comments

சினிமா விமர்சனம்: தேவராட்டம்

சினிமா விமர்சனம்: தேவராட்டம்

திரைப்படம் தேவராட்டம்நடிகர்கள் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி, போஸ் வெங்கட், வினோதினி, ஃபெப்சி விஜயன், வேல ராமமூர்த்திஇசை நிவாஸ் கே பிரசன்னாஒளிப்பதிவு சக்தி சரவணன்இயக்கம் முத்தைய்யா`கொம்பன்’, ‘குட்டிப்புலி’, `மருது’, `கொடிவீரன்’ படங்களுக்கு அடுத்து முத்தைய்யா இயக்கியிருக்கும் படம் தேவராட்டம்.  அவரது முந்தைய படங்களின் வரிசையை வைத்து இந்தப் படத்தின் பின்னணியை ஒருவாறாக யூகித்துக்கொள்ள முடியும். மதுரை மாவட்டத்தில் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த வெற்றியை (கௌதம் ...

Rj Shifan Raniff

May 2nd, 2019

No Comments

விஜய்-விக்ரம் படத்தை இயக்கும் ஷங்கர்! இந்தியன் 2′ டிராப்பா?

விஜய்-விக்ரம் படத்தை இயக்கும் ஷங்கர்! இந்தியன் 2′ டிராப்பா?

கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் லைகா நிறுவனம் இந்த படத்தை டிராப் செய்துவிட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்த படத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தொடர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ரிலையன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’ படம் அல்ல என்றும், அதற்கு பதிலாக புதிய ...

Rj Shifan Raniff

May 1st, 2019

No Comments

யோகிபாபுவின் ‘தர்மபிரபு’ இசை வெளியீடு தேதி அறிவிப்பு

யோகிபாபுவின் ‘தர்மபிரபு’ இசை வெளியீடு தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு முதல்முறையாக ஹீரோவுக்கு இணையான ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். எமதர்மனாக ராதாரவியும், எமதர்மனின் மகனாக யோகிபாபுவும் இந்த படத்தில் நடித்து வருவதாக தெரிகிறது. மேலும் நடிகை ரேகா யோகிபாபுவுக்கு அம்மாவாக நடிக்கின்றார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் மே 4ஆம் தேதி சனிக்கிழமை இந்த படத்தின் பாடல்கள் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே இறுதியில் இந்த ...

Rj Shifan Raniff

May 1st, 2019

No Comments

‘என்.ஜி.கே’ தாமதத்திற்கு விஜய் காரணமா?

‘என்.ஜி.கே’ தாமதத்திற்கு விஜய் காரணமா?

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய ‘என்.ஜி.கே. திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் பாடல் வெளியீட்டு விழாவில் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, ‘என்.ஜி.கே. படத்தின் கதையை போலவே கடந்த ஆண்டு இன்னொரு படம் வெளியானதால் இந்த படத்தின் கதையில் சில திருத்தங்கள் செய்ததாக கூறினார்.இதனையடுத்து அவர் குறிப்பிட்ட அந்த படம் எது? என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வருகிறது. உண்மையில் ...

Rj Shifan Raniff

May 1st, 2019

No Comments

’தன்னைத் தானே செதுக்கியவன்’ – அஜித் பிறந்தநாள் பதிவு !

’தன்னைத் தானே செதுக்கியவன்’ – அஜித் பிறந்தநாள் பதிவு !

தமிழ் சினிமாவின் முக்கிய நாயகர்களுள் ஒருவரும் ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படுவருமான நடிகர் அஜித்தின் பிறந்தநாள் இன்று ரசிக்ர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் பழையபடி மீண்டும் ரேஸ்களில் ஈடுபடுவதில் பிரச்சனைகள் எழுந்தன. தமிழ் சினிமாவிலும் தவிர்க்க முடியாத கதாநாயகனாக உருவாக ஆரம்பித்து அவருக்கென்று ரசிகர்கள் வட்டம் உருவாக ஆரம்பித்து வருகிறது. என்ன செய்வதேன யோசித்த தனது கனவான பைக் ரேஸிங்கை சில மாதங்களுக்கு ஒத்திவைக்கிறார். தொடர்ந்து படங்களில் நடிக்கிறாட். சில படங்கள் வெற்றி… சில ...

Rj Shifan Raniff

May 1st, 2019

No Comments

செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஜோடியை கடுமையாக விமர்சித்த பிரபல பாடகர்கள்

செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஜோடியை கடுமையாக விமர்சித்த பிரபல பாடகர்கள்

பிரபல தொலைக்காட்சி பாடகர்களுக்காக நடத்திய ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஜோடி. இவர்கள் நாட்டுபுற பாடல்களை மட்டுமே பாடி பெற்ற ரசிகர்கள் ஏராளம். அவர்கள் தற்போது சினிமாவிலும் பாட்டு பாட துவங்கியுள்ளனர். இந்நிலையில் பிரபல பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி இருவரும் அளித்துள்ள பேட்டியில் செந்தில்-ராஜலக்ஷ்மி  ஜோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். மேலும் அவர்கல் “பேசுவது எல்லாம் இரட்டை அர்த்தம் கலந்ததாகவும், ஆபாசமாகவும் உள்ளது. ...

Rj Shifan Raniff

May 1st, 2019

No Comments

ரிலீசுக்கு முன்னரே ரசிகர்களை ஏமாற்றிய ‘கொலைகாரன்’ படக்குழு

ரிலீசுக்கு முன்னரே ரசிகர்களை ஏமாற்றிய ‘கொலைகாரன்’ படக்குழு

விஜய் ஆண்டனி, அர்ஜூன் நடித்த த்ரில், சஸ்பென்ஸ் படமான ‘கொலைகாரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.இதனையடுத்து விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜூன் ரசிகர்கள் இன்று ஆவலுடன் ‘கொலைகாரன்’ ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் ஓரிரு முக்கிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ...

Rj Shifan Raniff

April 30th, 2019

No Comments

’என். ஜி .கே ’படத்தின் டிரைலர் ரிலீஸ் … செம மாஸ்

’என். ஜி .கே ’படத்தின் டிரைலர் ரிலீஸ் … செம மாஸ்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா  நடித்து வரும் ‘என்.ஜி.கே’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில், என்.ஜி.கே என்று மக்கள்  உரத்த கோஷம் எழுப்புவதில் இருந்து டிரைலர் ஆரம்பமாகிறது. நீ கூட்டத்தோட உள்ள சேர்ந்துட்டா உன்ன உள்ள விட்டுறுவாங்கன்னு நினைச்சியா .. என்று வசனம் ஆரம்பிக்கிறது.  அரசியலை அலசி ஆராய்வது போன்று ...

Rj Shifan Raniff

April 30th, 2019

No Comments

Online Tamil Radio