News

கமல்ஹாசனை அடுத்து சூர்யாவுக்கு ஆதரவு கொடுத்த ரஜினி பட இயக்குனர்!

கமல்ஹாசனை அடுத்து சூர்யாவுக்கு ஆதரவு கொடுத்த ரஜினி பட இயக்குனர்!

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா சமீபத்தில் பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆளும்கட்சியான அதிமுக மற்றும் பாஜகவினர் சூர்யாவின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் சீமான், நாஞ்சில் சம்பத், கமல்ஹாசன் உள்பட ஒரு சில அரசியல்வாதிகள் சூர்யாவுக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். தன்னுடைய பேச்சுக்கு எதிராக எழுந்த விமர்சனங்களையும், ஆதரவாக வந்த கருத்தையும் சூர்யா கண்டுகொள்ளாமல் அமைதியாக உள்ளார்இந்த நிலையில் கமல்ஹாசனை ...

Rj Shifan Raniff

July 17th, 2019

No Comments

சுதந்திர தினத்தில் காஜல் அகர்வாலின் இரட்டை சந்தோஷம்!

சுதந்திர தினத்தில் காஜல் அகர்வாலின் இரட்டை சந்தோஷம்!

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு விஜய்யுடன் நடித்த மெர்சல் படத்திற்கு பின் வேறு தமிழ் படங்கள் வெளியாகவில்லை. அவர் நடித்த தமிழ்ப் படமான ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருப்பினும் இன்னும் அந்த படம் வெளியாகவில்லைஇந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் அவர் நடித்த இரண்டு படங்கள் வெளியாகவிருப்பதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஜெயம் ரவியின் வித்தியாசமான நடிப்பில் ...

Rj Shifan Raniff

July 17th, 2019

No Comments

பிக்பாஸ் வீட்டில் ஒரு ‘நீயா நானா? நிகழ்ச்சி!

பிக்பாஸ் வீட்டில் ஒரு ‘நீயா நானா? நிகழ்ச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருமணி நேர நிகழ்ச்சியை விட இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோக்கள் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் இந்த புரமோ வீடியோக்களுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரமோவில், பிக்பாஸ் வீட்டின் உள்ளே ‘நீயா நானா? நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோபிநாத் இடத்தில் இருந்து மீராமிதுன் இந்த வேலையை செய்து வருகின்றார். பிக்பாஸ் போட்டியாளர்கள் இரு அணிகளாக உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள க்ளினீங் டீம் கடமை உணர்வோடு வேலை ...

Rj Shifan Raniff

July 17th, 2019

No Comments

முதன் முறையாக ‘ அந்த படத்தில்’ நடிக்கும் ஐஸ்வர்யா ராய் ! ரசிகர்கள் உற்சாகம்

முதன் முறையாக ‘ அந்த படத்தில்’ நடிக்கும் ஐஸ்வர்யா ராய் ! ரசிகர்கள் உற்சாகம்

மணிரத்தினம் இயக்கிய இருவர் என்ற தமிழ்படத்தில் நாயகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி இயக்குநர்கள் படங்களில் நடித்து உலகம் முழுக்க ரசிகர்களைப் பெற்றிருப்பவர் ஐஸ்வர்யாராய். சமீபகலாமாக அவர் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். இந்நிலையில் அவர் ஒரு தெலுங்கு படத்தில் முதன் முறையாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகிறது. தற்பொது அவர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்துவருவதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அ வர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி படத்தில் நடிக்க்வுள்ளதாக ...

Rj Shifan Raniff

July 17th, 2019

No Comments

ஆனி தேரோட்டத்தில் அட்ராசிட்டி செய்த லாஸ்லியா ஆர்மி!

ஆனி தேரோட்டத்தில் அட்ராசிட்டி செய்த லாஸ்லியா ஆர்மி!

பிக்பாஸ் முதல் பாகத்தில் ஓவியாவுக்கு எந்த அளவிற்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைத்ததோ அதற்கு இணையான வரவேற்பு தற்போது லாஸ்லியாவுக்கு கிடைத்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே லாஸ்லியாவுக்கு ஆர்மி ஆரம்பித்த ரசிகர்கள் தினமும் அவர் குறித்து ஏதாவது ஒரு ஹேஷ்டேக்கை டிரெண்டுக்கு கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் நெல்லை நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்ட விழாவில் லாஸ்லியா ஆர்மியினர் போஸ்டர் அடித்து அசத்தியுள்ளனர்.அந்த போஸ்டர் ‘அடியே பெண்ணே உன்னை பார்த்தால் போதும்’ ‘வேறு ...

Rj Shifan Raniff

July 17th, 2019

No Comments

“என்னை கெடுத்ததே அவ தான்” அவளால் தான் நான் பிக்பாஸிற்கு போக முடியல..!

“என்னை கெடுத்ததே அவ தான்” அவளால் தான் நான் பிக்பாஸிற்கு போக முடியல..!

பிக்பாஸ் வனிதாவுக்கு அடுத்து ரசிகர்கள் பலராலும் வெறுக்கப்படுபவர் மீரா மிதுன். மிஸ் சவுத் இந்தியா அழகிப் பட்டத்தை வென்ற இவர் அதை வைத்து பல மோசடிகளை செய்து சர்ச்சைக்குள்ளானார். தற்போது பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்து மேலும் பல வெறுப்புகளையும் சம்பாதித்து வருகிறார்.   இந்நிலையில் தற்போது, நடிகை ஷாலு ஷம்மு பிக்பாஸ் குறித்து பேட்டி ஒன்றில் கூறியதாவது, மீரா மிதுன் இடத்திற்கு நான் செல்லவேண்டியதாக இருந்தது ஆனால் அதனை கடைசி நேரத்தில் வந்து கெடுத்துட்டால் மீரா. அதற்கு முக்கிய காரணம் அவர் ...

Rj Shifan Raniff

July 16th, 2019

No Comments

“மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி” – ஆத்தீ… என்ன இப்படி இருக்கீங்க..!

“மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி” – ஆத்தீ… என்ன இப்படி இருக்கீங்க..!

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர்  டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார்.   விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர்  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக  தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார்.  எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை ...

Rj Shifan Raniff

July 16th, 2019

No Comments

“அவருக்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்” – விவாகரத்தின் ரகசியத்தை உடைத்தாரா அமலா பால்?

“அவருக்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்” – விவாகரத்தின் ரகசியத்தை உடைத்தாரா அமலா பால்?

அமலா பால் முதன்முறையாக முன்னாள் கணவரின் இரண்டாம் திருமணத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார்.   தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.  இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை இரண்டு வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. ...

Rj Shifan Raniff

July 16th, 2019

No Comments

#StandWithSuriya: அரசியல்வாதிகளுக்கு எதிராக டிரெண்டாகும் சூர்யா!!

#StandWithSuriya: அரசியல்வாதிகளுக்கு எதிராக டிரெண்டாகும் சூர்யா!!

நடிகர் சூர்யா கல்விக்கொள்கை குறித்து பேசியதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர்.   நடிகர் சிவக்குமார் மாணவர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்துக்கொண்ட நடிகர் சூர்யா நுழைவு தேர்வுக்கு எதிராகவும், புதிய கல்வி கொள்கை மீதான தனது அதிருப்தி கருத்துக்களையும் வெளிப்படுத்தினார்.  இது தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாஜகவை சேர்ந்த எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக அமைச்சர்கள் என அனைவரும் ...

Rj Shifan Raniff

July 16th, 2019

No Comments

மீராவின் இன்றைய டார்கெட் கவின்!

மீராவின் இன்றைய டார்கெட் கவின்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேறியவுடன் ‘அப்பாடா நிம்மதி’ என்று மற்ற போட்டியாளர்கள் நினைத்த நிலையில் வனிதாவின் வேலையை நான் பார்க்கின்றேன்’ என்று மீரா மற்ற போட்டியாளர்களுக்கு சிம்மசொப்பனமாக உள்ளார். தினமும் ஒருவரிடம் பிரச்சனை செய்து தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று குறியாக இருக்கும் மீராவிடம் இதுவரை சிக்கியவர்கள் பட்டியலில் வனிதா, அபிராமி, மதுமிதா, தர்ஷன், லாஸ்லியா, சேரன் ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் இன்று அவரிடம் கவின் சிக்கியுள்ளார்.இன்றைய டாஸ்க் ...

Rj Shifan Raniff

July 16th, 2019

No Comments

Online Tamil Radio