Cinema News

பிகினி உடையில் நீச்சல் குளத்தில் மிதக்கும் நாகினி! வைரல் வீடியோ!

பிகினி உடையில் நீச்சல் குளத்தில் மிதக்கும் நாகினி! வைரல் வீடியோ!

இந்தி தொலைக்காட்சி தொடரான நாகினி சீரியலில் கலக்கியர் நடிகை மவுனி ராய். இவருக்கு தமிழகத்திலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சின்னத்திரையின் மூலம் அமோக வரவேற்பை பெற்ற இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

 அந்தவகையில் தற்போது “பிரமாஸ்திரா ” என்ற படத்தில் ரன்பிர் கபூர், ஆலியா பட் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மவுனி. சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது பிகினி உடையில் உலா வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

View this post on Instagram

Summers are best spent in the water 💧

A post shared by mon (@imouniroy) on

Rj Shifan Raniff

May 9th, 2019

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Online Tamil Radio