Cinema News

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பிரேம் கங்கை அமரன்,

பிரேம்ஜி அமரன் என்ற பெயர் மூலம் அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் ஆவார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன். வெங்கட் பிரபுவின் சகோதரர். தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவையாளர் பாத்திரங்களில் நடித்துவருகிறார்.

Rj Shifan Raniff

February 25th, 2019

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Online Tamil Radio